ஹைக்கூ

என் உதடுபட்டதும்

ஆடை கிழிந்து

அம்மணமாய்

பசும்பால்

எழுதியவர் : (11-Feb-15, 6:17 pm)
Tanglish : haikkoo
பார்வை : 52

மேலே