பெயரில்லா என் கவிதை

உன் பெரும் கோபங்களை கரைக்க மெல்ல பேசி பேசி
உனக்கே தெரியாமல் உன்னை சமாதானம் செய்து அமைதியாக்குவதை,
பெருவிரல் சூப்பி அழகாய் உறங்கும் குழந்தையின்
விரலை மெதுவாய் எடுத்துவிடுவதை போலவே உணர்கிறேன்

எழுதியவர் : jaisee (12-Feb-15, 12:39 pm)
பார்வை : 67

மேலே