அம்மா

பிள்ளை இல்லாத வீட்டில்
அம்மா என்ற குரல்
வாசலில் யாசகர்!

எழுதியவர் : சபியுல்லாஹ் (13-Feb-15, 2:45 pm)
Tanglish : amma
பார்வை : 204

மேலே