அழகு
அன்பே ..!
உன்னை
தேவதைகளோடு
ஒப்பிட்டுச்சொல்ல
ஒப்பவில்லை மனம் .
ஏனென்றால் ,
உன்னளவிற்கு
தேவதைகள்
அழகாக இருப்பார்கள் ...என்ற
நம்பிக்கை எனக்கு
கிஞ்சித்தும் கிடையாது .!
அன்பே ..!
உன்னை
தேவதைகளோடு
ஒப்பிட்டுச்சொல்ல
ஒப்பவில்லை மனம் .
ஏனென்றால் ,
உன்னளவிற்கு
தேவதைகள்
அழகாக இருப்பார்கள் ...என்ற
நம்பிக்கை எனக்கு
கிஞ்சித்தும் கிடையாது .!