காதல் மூன்று எழுத்து காந்தம்,,

காதல்...............,,,,

புரட்சியின் இலக்கணம்
வறட்சியின் சிக்கனம்
மனிதகுலத்தின் மகத்துவம்
எல்லையில்லா சமத்துவம்
மொத்தத்தில் காதல் மூன்று எழுத்து காந்தம்..........,,

எழுதியவர் : கிருஷ்ணா (13-Feb-15, 9:23 pm)
பார்வை : 175

மேலே