மீட்டெடுத்த அன்பு

நீ விட்டுச் சென்ற
இடத்திலேயே
நின்றுகொண்டு இருந்தேன்
என்னை தொட்டுச் சென்ற
அன்பு மீட்டெடுக்கும்
வரை....

எழுதியவர் : சிவகாமி அருணன் (13-Feb-15, 8:31 pm)
Tanglish : meetteduththa anbu
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே