காதலர் தின நல்வாழ்த்துக்கள்
அன்பு கொண்ட நெஞ்சம் இரண்டு
வாழ்வில் துன்பம் இன்றி
இன்பம் வேண்டி கண்கள் இரண்டில்
காதல் கொண்டு கொண்டாடும் நாள் இன்று
இன்று போல என்றும் வாழ்வில்
இன்பத்தோடு, காதலோடு ஒன்றாக
சேர்ந்து வாழ வேண்டும்...
காதல் கொண்டோர் காதலில் சிறக்க
காதல் வேண்டுவோர் காதல் பிறக்க
இன்பம் மலரும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்..........