காதல் சத்தம்

இதழ்கள் பேசும்
சத்தத்தை விட
இதயம் பேசும்
சத்தம்
மிக அதிகமாய்
கேட்கும்
காதலிப்பவர்களுக்கு
மட்டும் !

எழுதியவர் : (14-Feb-15, 8:13 am)
Tanglish : kaadhal sattham
பார்வை : 87

மேலே