காதல் முரண்

விழிகள் நான்கும்
தாக்கிகொள்ளும்
மனங்கள் ரெண்டும்
பேசிக்கொள்ளும்
இறுதியில்
காதல் வெல்லும்!

எழுதியவர் : suriyanvedha (14-Feb-15, 8:07 am)
Tanglish : kaadhal muran
பார்வை : 85

மேலே