காதல்

காதல்!
பிரத்யேக அலைவரிசையில்!
சங்கேதமாய் இரு மனங்கள் பேசும்
வானொலி!
காதல்!
இனம் காணா இதயத்தை
மனம் காணும் மகத்துவம்!
காதல்!
ஆனந்தத்தின் அடித்தளமாய் ஓர்
ஆத்மார்த்த ஆலிங்கன பந்தம்!
காதல்!
அன்பின் அடையாளமாய்
அகங்காணும் அற்புதம்!