உறக்கம் வர வேண்டாம்
உன்னை நினைத்தே உறக்கம் வரவில்லை ;ஒரு விதத்தில் அதுவும் நல்லதே ;உறங்கும் போது கனவில் நீ வரா விட்டால் என் காதலும் உறங்கிவிடும் என் அச்சம் வருவதால் உறக்கம் வேண்டாம் ;