natpin varalaru



வாழ்த்து கூறுவோர் எல்லாம்

பல்லாண்டு வாழ்க என்பார்

நீடூழி வாழ்க என்பார்

நான் வாழ்த்தினால் சற்று வித்யாசமாய்

நம் நட்பை மறவாமல் பிரியாமல் வாழ்

என்பேன்

நட்பை மறந்தால் தீமை ஏதும் இல்லை

நட்பின் வரலாற்றில் யார் பேரும் இல்லை

வா உருவாக்கலாம் புதிய வரலாற்றை

கட்டி வாழ்த்திடலாம் நட்பில் புது கோட்டை

எழுதியவர் : rudhran (22-Jun-10, 7:23 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 405

மேலே