irukattumay
வாழ்த்து கவிதை பாட
வார்த்தை தேவை இல்லை
உலகத்தின் உள்ளேயும் வெளியேயும் சாவியே
இல்லை
ஜனனம் மரணம் சொல்லி வருவதில்லை
நீ ஜனித்த நாளன்று தத்துவம் தேவை இல்லை
கருத்தாய் கவிதை சொல்ல நல்ல கவிஞன் நான்
இல்லை
உன்னை வாழ்த்துகிறேன் உளறலாய்
இதை நீ ரசித்தால் கவிதை இல்லையென்றால்
இருக்கட்டுமே கட்டுரையாய்