ஏமாற்றம்

திருமணத்தைபற்றி கற்பனைகொண்டிருந்த பெண் நான்,
எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசையும்,கனவுகளும் தான் எனக்கும் இருந்தது,
அவன் என்னை ஏமாற்றும் வரை,

எனக்கான மணாளன் இவன்தான் என்று நினைத்த எனக்கு,
அவன் என்னை ஏமாற்றும் வரை ...!!!

எழுதியவர் : maha (14-Feb-15, 7:39 pm)
Tanglish : yematram
பார்வை : 111

மேலே