உயிக் காத்தக் கனவு ----உதயா ---------

இமாலயப் பயணம்

லிங்கர் அமெரிக்காவை தாய்நாடா கொண்ட இருவருக்கு எவரேஸ்ட் சிகரம் தொடுவது கனவு . தன்னை மணந்துக் கொண்ட மனைவியின் அனுமதியுடன் புறப்பட்டார் . தனது வழிகாட்டி குழுவுடன் பயணத்தை மேற்கொண்டார் .
சுமார் 8848 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை தொடும் கனவு நினைவாகப் போகிறது என்ற இன்பத்தில் மனம் ஆழ்ந்தது .
பல தடைகளைக் கடந்து ஒருவழியாக சிகரத்தின் இடத்தினை நெருங்கி விட்டனர் . பனியின் தாக்கத்தால் லிங்கர்க்கு மூளை வீக்கம் ஏற்பட்டு இருந்தது . உடன் சென்ற செர்பாக்கள் சுமார் 100 மீட்டர் முன்பே நின்றுவிட்டனர் .

லிங்கர் மட்டும் சிகரத்தை தொட பயணித்தார் மூளை வீக்கமும் பயண களைப்பும் அவரை பாதித்தாலும் ஏதோ ஒரு நினைப்பில் அவர் சிகரத்தின் மீதி ஏறி சாதனையைப் படைத்து தன கனவை நினைவாக்கி கொண்டார் .ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் அங்கு நீண்ட நேரம் இருக்க கூடாது என செர்ப்பாக்கள் அவரை அழைத்தனர் . லிங்கர் உடன் பயணித்த செர்ப்பா ஒருவர் மூளை வீக்கத்தால் இறந்தே விட்டார் .

தன் உடன் பயணித்த ஒருவரின் பரணம் லின்கரை மிகவும் பாதித்துவிட்டது . தான் என்ன செய்வது என தெரியாமலே உடன் இருந்த செர்ப்பாக்களுடன் சண்டைப் போடா தொடங்கினார் .உடனே அங்கிருந்த ஒரு பள்ளதாக்கில் குதிக்க முற்பட்டார் உடன் இருந்தவர்கள் அவரை தடுத்துனர் .

தீடிர்யென லிங்கர் மயங்கி விட்டார் . அவர் உடனே எழவில்லை என்றால் உடல் வெப்பநிலைக் குறைந்து இறந்துவிடுவார் . செர்ப்பாக்கள் கட்டுப்பாடு அறைக்கு தகவலை தெரிவித்தனர் .கட்டுப்பாடு அறையில் இருந்து ஜான் அலைப்பேசி மூலம் தன் குரால் பேசி பேசி லின்கரை சுய நிலைக்கு கொண்டுவந்தார் .

உடனே அங்கிருந்து கீழே இறங்க தயாராகினர் . அங்கிருந்து சுமார் 500 மீட்டர் பள்ளமுள்ள பள்ளத்தாக்கில் இறங்க வேண்டும் செர்ப்பக்களின் அறிவுரையோடு இறங்க தொடங்கினார் . பாதி தூரம் இறங்கியவுடன் ஏதோ ஒரு பயம் அவர் மனதில் குடிகொண்டது . லிங்கர் தனது சுயநினைவை இழந்தார் . செர்ப்பாக்கர் லிங்கர் லிங்கர் என அழைத்தனர் . சற்று நேரத்தில் லின்கரின் மனது ஒரு நிலை அடைந்தது . சுற்றி இருந்த மலைகள் இனிமையாக அவருக்கு தோன்றியது .

ஒருவழியாக அந்தப் பள்ளத்தாக்கினை கடந்து விட்டனர் .மூளைக் வீக்கம் அதிமானதால் அவர் சட்டென பயங்கி மூளை செயளியந்து விட்டது அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார்.இறுதியில் அவர் இறந்தே விட்டார் . அவர் உடலை தூக்கி வர முடியாததால் லின்கரின் உடலை அங்கேயே விட்டுவிட்டு அவரது பையையும் அவர் தலையில் அணிந்து இருந்த துணியையும் எடுத்துக்கொண்டு செர்ப்பாகல் திரும்பி விட்டனர் . லிங்கர் இறந்து போனதை லிங்கர் அவரின் மனைவிக்கு தெரிவித்து செர்ப்பக்களும் வாடிபோனார்கள் ..

ஆனால் சுமார் 3 மணிநேரம் கழித்து லிங்கர் சுயநினைவு அடைந்தார் . குளிரினார் நடுங்கி கொண்டு இருந்தார் . இரவு நேரம் ஆனது அவர் உறங்கிவிட்டாள் உடல் உறைந்து இறந்துவிடுவார் . அதனால் அவர் உறங்காமல் இருக்க தலையை அசைத்துக்கேண்டே தன்னுள் உறங்காதே உறங்காதே என சொல்லிக்கொண்டிருந்தார் .

திடீரென அவரது உடன் சூடானது . அவர் கண்முன்பே ஒரு போர்வையால் அவர் போத்திவைக்கப்பட்டு இருந்தது போல் அவருக்கு தோன்றியது அவர் மனமோ தான் மரணத்தை நோக்கி பயணிப்பதை உணர்ந்தது .

சிறிது நேரத்தில் ஆதவன் வருகை புரிந்தான் . மனித நடமாட்டமில்ல இடத்தில் சிலர் மனிதர்கள் கண்முன்பே தோன்றினர் . ஆம் மற்றொரு பயணக் குழு அவரைக் கண்டுப் புடித்து விட்டது . அவருக்கு ஆக்சிஜன் மூடியை அவர் முகத்தில் மாட்டினர் . உடலின் சர்க்கரை அளவினை அதிகரிக்க அவருக்கு சாக்லேட்டைக் உண்ணக் கொடுத்தனர் .

பின்பு அக்குழு தங்கள் பெயர் என்ன என கேட்டு அவரது குழுவிற்கு தகவலை தெரவித்தனர் . லின்கரின் குழு லிங்கர் உயிரோடு இருப்பதை நம்பவே இல்லை ..

லிங்கர் இறுதியில் தனது குடுமத்துடன் இணைந்து விட்டார்

உண்மையான கனவுகள் என்றும் தோர்ப்பதே இல்லை ....

கனவு நினைவாகி தன்னையும் அதனுடன் வாழ வைக்கும் .......

எழுதியவர் : udayakumar (14-Feb-15, 9:13 pm)
பார்வை : 299

மேலே