நவீன கேமரா

என் கண்ணே ;
உன் கண்களில் என் உருவம் பார்த்தேன் ;அது நிஜப்படமாக மாறும் கேமராவாக உன் கண்கள் மாறும் நவீனம் வருமா ?

எழுதியவர் : (14-Feb-15, 10:47 pm)
Tanglish : naveena camera
பார்வை : 161

மேலே