காதல்

நான் உன்னை
காதலிக்கிறேன்"
விலகி செல்ல
நினைக்காதே
என் விழிகள் நனைக்க
நினைகத்தே...
நீ உள்ளத்தில் உச்சரித்த
வார்த்தை..
என் உதடுகளில் உச்சரிக்கிறேன்
உன் இடமே என் காதலை..

எழுதியவர் : பன்னீர் (15-Feb-15, 10:19 am)
சேர்த்தது : தென்றல் பன்னீர்
Tanglish : kaadhal
பார்வை : 59

மேலே