புதிதாக

வெட்டப் பட்ட மரங்கள்
பட்டுப் போகும் முன்னே
நட்டு வைப்போம் முன்னே
புதிதாக ....

எழுதியவர் : கவியாருமுகம் (16-Feb-15, 11:03 am)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : puthithaga
பார்வை : 1139

மேலே