பின்னோக்கிய பரிணாமம்

குரங்கிலிருந்து
மனிதன் வந்ததை
நிருபீப்பதற்க்கோ?
இந்த அரை குறை நிர்வாணம்
நீ மறந்தும் சென்றுவிடாதே
குரங்கின் அருகில்!

( தினகரன் காட்சி கவிதை 16.2.2015)

எழுதியவர் : சபியுல்லாஹ் (16-Feb-15, 1:48 pm)
பார்வை : 96

மேலே