திரை வரி -வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா

வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா

அருமையான வரிகள் கங்கை அமரன் ;
அடுத்த சில வரிகள் ;
பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோடு நமக்கு யாரு போட்டது..
நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..
நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..

எழுதியவர் : (19-Feb-15, 3:42 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 298

மேலே