தாய் என்றால்

தாய்இறைவன் அன்பில் வரைந்திட்ட சித்திரம்
தாய்வடித்த சிற்பம்தான் நான்

தாய்பாச இன்தென்றல் என்று உரைத்திட்டால்
தென்றலில் பூத்தமலர் நான்

------கவின் சாரலன்
இரு குறள் ஒரு தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Feb-15, 11:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : thaay endraal
பார்வை : 405

மேலே