உள்ளம்

உலகம் முழுவதும் உனதாக்கிக் கொண்டாலும்
உன் உள்ளம் தூய்மை அற்றதாய் இருந்தால்
அதன் பயன் என்ன
நீ அழிவுள்ள செல்வத்தை மட்டும் தேடுகிறாய்
உன்னை நீயே அழிவுக்கு உள்ளாக்குகிறாய்
உன் செல்வம் நிலையற்றது ஆனால்
உன் உள்ளமோ விலை மதிப்பற்றது

எழுதியவர் : பாத்திமாமலர் (20-Feb-15, 10:44 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : ullam
பார்வை : 106

மேலே