பிரச்சனைகள்

பிரச்சனைகள் ..பிரச்சனைகள் ..காலையில் பால் பாக்கெட் இல் இருந்து இரவு தூங்கும் முன் பால் அருந்தும் வரை பிரச்சனைகள் ;ஒரு பிரச்சனயை விழுங்கும் இன்னொரு பிரச்னை ;ஒன்றை விட அதிகமாகும் சில பிரச்சனைகள் ;ஒன்றுக்கு தீர்வாகும் சில பிரச்சனைகள் ;இவை பிரச்சனிகள்

எழுதியவர் : (20-Feb-15, 11:16 am)
சேர்த்தது : ஷான் ஷான்
Tanglish : prachanaigal
பார்வை : 153

சிறந்த கவிதைகள்

மேலே