தெளிவு கவிதை

*
எவரிடமும் பார்க்க முடிவதில்லை
தேங்காயின் வெள்ளை உள்ளம்.
*
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
மறந்து விடுகிறது அந்த நினைப்பு.
*
புரிந்துக் கொள்வது சிரமமானது
புரிந்து விட்டால் எளிமையானது.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (20-Feb-15, 11:48 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 188

மேலே