என் தேவதை -பூவிதழ்

நிறைய தேவதைகளுக்கு
தான் அழகு என்பதே தெரிவதில்லை
அதனால்தான் அவர்கள் இன்னும் தேவதைகளாய் !

எழுதியவர் : பூவிதழ் (20-Feb-15, 11:45 am)
பார்வை : 137

மேலே