உண்மை காதல்

கனவுகளை தந்த நீ
கண்ணீரை தருகிறாய்
காதல் கரைகிறது ....!!!

பொய் சொல்லி காதல்
செய்தாய் - நம்பிவிட்டேன்
உண்மை காதல் என்று ....!!!

நீ காதலிக்கிறாய்
நான் காதலாய் வாழ்கிறேன்
நம் காதல் தண்டவாளம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;771

எழுதியவர் : கே இனியவன் (18-Feb-15, 8:46 am)
Tanglish : unmai kaadhal
பார்வை : 156

மேலே