அப்பா - பூவிதழ்
பெண் குழந்தையை
பெற்ற அப்பாகளுக்குத்தான் தெரியும்
ஆண் குழந்தை வளர்வதில்
அற்புதமொன்றும் இல்லையென்று !
பெண் குழந்தையை
பெற்ற அப்பாகளுக்குத்தான் தெரியும்
ஆண் குழந்தை வளர்வதில்
அற்புதமொன்றும் இல்லையென்று !