அடுத்த தெருவுதான்

சண்முகம் ;-எனக்கு மாமியார் வீடு அடுத்த தெருதான்
ஆறுமுகம் ;-ரொம்ப கொடுத்து வச்சவர் நீங்க
சண்முகம் ;-அதுதான்தொல்லையே ;என் மனைவி கோவிச்சுகிட்ட வெளியூர் போயிற மாதிரி சுதந்திரம் இல்லையே

எழுதியவர் : (20-Feb-15, 12:24 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 74

சிறந்த நகைச்சுவைகள்

மேலே