என்ன சத்தம்
வைத்தி ;-என்ன சார் ;உங்க வீட்டில் எப்போதும் டிவி இல்லாட்டி ரேடியோ சத்தம் அதிகமாக கேக்குது ;நீங்கள் அல்லது உங்க மனைவி பேசும் சத்தம் கேட்பதே இல்லையே
3 ஆம்வீட்டு கார்த்தி ;-எப்படி கேக்கும்? ;?(மனதுக்குள் நம்ம வீட்டு சண்டைகேக்க கூடாததுதானே இதை வைக்கிறோம் என்று) நாங்கள் பாட்டு அதிகம் கேக்குரோம்ல ?