சொந்த இல்லம்

சொந்த இல்லம் வாங்க எண்ணி
நொந்த உள்ளங்களே

நம் கனவு இல்லம் நனவாவது
அவ்வப்போது கனவில் மட்டுமே

விலை இறங்குமா?
வேள்விகளாலும் பதில் கிடைக்காத
கேள்வி

சுனாமி அலை போல்
விலை உயர்ந்தாலும்
பினாமியில் வாங்குவோரும்
உள்ளவரை
எங்கள் கனவு இல்லம்
என்றும் கனவாகவே!

எழுதியவர் : வெங்கடேஷ் PG (21-Feb-15, 11:04 am)
Tanglish : sontha illam
பார்வை : 221

மேலே