குழந்தையின் கை விரல்

எத்தனை முறை சுவைத்தாலும்
திகட்டாதோ?
எத்தனை முறை ருசித்தாலும்
கரையாதோ?
விரல் சூப்பும் குழந்தையின்
கை விரல்.

எழுதியவர் : வெங்கடேஷ் PG (21-Feb-15, 10:53 am)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
பார்வை : 1296

மேலே