மனசு

நான் நலமாகவே இருக்கின்றேன்
ஆனால்
உள்ளே மனசு மட்டும் தான்
இறந்து கிடக்கின்றது .

எழுதியவர் : படித்தது (22-Feb-15, 12:00 pm)
சேர்த்தது : ரினோஷா
Tanglish : manasu
பார்வை : 1335

மேலே