+++===வனப்பு+++===
வனப்புடைய வானமது ஏழு நிறமணிந்து
இதமான தூறல் போட - குளிர்ந்த
கதிரவனின் மெல் லொளியில் அணிச்சைகளின்
நகையுதிரும் காட்சியல்லோ வனப்பு.
-----------------நிலாசூரியன்.
வனப்புடைய வானமது ஏழு நிறமணிந்து
இதமான தூறல் போட - குளிர்ந்த
கதிரவனின் மெல் லொளியில் அணிச்சைகளின்
நகையுதிரும் காட்சியல்லோ வனப்பு.
-----------------நிலாசூரியன்.