முதல் காதல்

என் பார்வை சிதறியதால்,
உன்னை பார்த்தேன்...,
பின்பு,
என் பார்வை
சிதறி விடாமல்,
நிதமும் " உன்னையே பார்த்தேன்"...........
மண்ணை நோக்கி
செல்லும் உன் விழிகள்!
என்னை நோக்குவது எப்போது?
உன் கடைகண் பார்வைக்காக
தவமிருக்கிறேன் தாரகையே.................

எழுதியவர் : சந்திரமோகன் தனவேல் (23-Feb-15, 1:44 am)
Tanglish : muthal kaadhal
பார்வை : 385

மேலே