லோன்
கிராமத்தான் ;-அய்யா லோன் ஏன் சொல்றாங்க ?
பேங்க் மேனேஜர் ;-உங்களை மாதிரி ஆளுங்களுக்கு கடன் கொடுக்க லோ லோ ன்னு அலஞ்சு கடன் கொடுக்கவும் ,நீங்க கடன் வாங்க பல சடங்கு செய்ய லோ லோ ன்னு அலைவதாலும் ,கடன் கொடுத்தபிறகு அதை திருப்பி நீங்கள் கட்டும் வரை நாங்கள் படாத பாடு பட்டு லோ லோ ன்னு அலையரதால அதுக்கு லோன் ன்னு பேரு