கில்லாடி

"எந்த விசயமா இருந்தாலும்... தெளிவா முடிவெடுக்குறதுல அவரு கில்லாடி தெரியுமா..?"


"அப்படியா...!"



"ஆமா...! பத்து வருசமா சலூன் வச்சு நடத்துறாருன்னா சும்மாவா...!"

எழுதியவர் : உமர் ஷெரிப் (23-Feb-15, 2:16 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 167

மேலே