அவள் - பூவிதழ்

நான்
வெறுமனே எழுதிய வரிகளெல்லாம்
கவிதையாகிறது
உன் வாசிப்பில் !

எழுதியவர் : பூவிதழ் (23-Feb-15, 2:08 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 65

சிறந்த கவிதைகள்

மேலே