முளை விடு

நெருஞ்சி முள்ளோ
எள்ளு செடியோ
ஏன் கற்றாழை கூட
வாய்ப்பிலை எனில்
குளத்தில் பாசியாக
ஆவது முளை விட
மறு வாய்ப்பு கொடு
வாழ்ந்து பார்க்கிறேன்
நெருஞ்சி முள்ளோ
எள்ளு செடியோ
ஏன் கற்றாழை கூட
வாய்ப்பிலை எனில்
குளத்தில் பாசியாக
ஆவது முளை விட
மறு வாய்ப்பு கொடு
வாழ்ந்து பார்க்கிறேன்