இன்சூரன்ஸ் செய்யணும்

அவன் ;-அய்யா எனக்கு ஒரு இன்சூரன்ஸ்பாலிசி வேணும் ;
ஏஜென்ட் ;-எடுத்துல்லாம் எதுக்கு ?
அவன் ;-நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் ;அவள் ஏமாத்திட்டு போயிட்டா என்ன பண்ணுறது ?அதுக்கு தான் பாலிசி வேணும்
ஏஜென்ட்;-யோவ் என்னய்யா சொல்ற ?அதுக்கெல்லாம் பாலிசி கிடையாது ;வந்துட்டானுங்க ;

எழுதியவர் : (24-Feb-15, 10:42 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 97

மேலே