நல்ல பையன்
அவர் ;-உங்க பையன் நல்ல பையனா இருக்கானே;எந்த பிராணியையும் அன்பா தலையை தடவி கொடுக்குறானே
இவர் ;-நீங்க வேறே ;இப்படித்தான் போன வாரம் ஜூ போனேன் ;அங்கே சிங்கத்தின் தலையை தடவுனுமுன்னு அடம் பிடிக்கிறான்
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
