கவிதை
வாத்தியார் - இன்னைக்கு எல்லாரையும் கவிதை கொண்டு வர சொன்னேனே நீ மட்டும் ஏன்டா கொண்டு வரல ?
மாணவன் - கிடைக்கல சார்
வாத்தியார் - என்னது கிடைக்கலையா என்னடா சொல்ற?
மாணவன் - நானும் உரக்கடைல எங்கெங்கயோ கேட்டு பாத்துட்டேன் சார் ஆனா நீங்க சொன்ன கவிதை மட்டும் எங்கையுமே கிடைக்கல அது ரொம்ப காஸ்ட்லியான விதையா சார். மன்னிச்சுருங்க சார் அத வாங்குற அளவுக்கு எங்க வீட்ல வசதி இல்ல
வாத்தியார் - ??????
( கவிதை எழுதும் பொது வடிவேலு ஜாமீன் காமெடி நினைவுக்கு வந்துச்சு அதான் இப்படி)