நட்சத்திரம் அள்ளித்தருவேன்
நீயும் நானும் வானும் மண்ணும்
நெனச்சது நடக்கும்புள்ள
வீசும் காத்தும் கூவும் குயிலும்
நெனச்சது கெடக்கும் புள்ள
நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்
கெடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்
திரை வரி -மைனா