அவள்

வானவில்லின் நிறம் அவள்
பனி மொழியின் இன்சொல் அவள்
பூக்களின் நறு மனம் அவள்
புத்தாடையின் புது மணம் அவள்
சூரியனின் ஒளி அவள்
நிலவின் குளிர் சசி அவள்
நேரம் சொல்லும் காலம் அவள்
பள்ளியில் படிக்கும் பாடம் அவள்
உச்சி வெயில் வெம்மை அவள்
என்னை வெல்லும் பெண்ணே அவள்
என் எதிர் காலம் அவள்
என் நிகழ் காலம் அவள்
என் இறந்த காலம் அவள்
என்னுடைய எக்காலமும் மறக்க
முடியாதவள் அவள்

எழுதியவர் : puranthara (1-Mar-15, 12:26 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : aval
பார்வை : 71

மேலே