5 நிமிசத்தில் காணாம போய்டும்

ராமு ;-ஜப்பானில் மழை வந்தா 5 நிமிசத்தில் மழை தண்ணி காணாம போய்டும்
சோமு ;-இந்தியாவில் மழை வந்த 5 நிமிசத்தில் ரோடே காணாம போயிடும்

எழுதியவர் : (2-Mar-15, 9:28 pm)
பார்வை : 126

சிறந்த நகைச்சுவைகள்

மேலே