அந்தக் கவிதை

குளத்து நீரில்
வட்டெழுத்துக் கவிதை-
கல் எழுதியது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Mar-15, 8:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே