தன்னம்பிக்கை

கடலுக்கு வெற்றி
அலையால் !
காற்றுக்கு வெற்றி
தென்றலால் !
கார்மேகத்துக்கு வெற்றி
மழையால் !
கவிநருக்கு வெற்றி
கற்பனையால்!
சிற்பத்துக்கு வெற்றி
உளியால் !
வானவில்லுக்கு வெற்றி
வண்ணங்களால்!
மானிடத்துக்கு வெற்றி
உறவுகளால் !
நண்பா !
உனக்கு வெற்றி
தன்ன்னம்பிக்கையால் மட்டுமே !

எழுதியவர் : உடுமலை சே.ரா.முஹமது (4-Mar-15, 3:15 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 109

மேலே