எப்படிச் சொல்றே

இது கண்டிப்பா உங்களுக்கு வந்த லெட்டரா இருக்காது
தலைவரே…1!

எப்படிச் சொல்றே..?

முதல் வரியில, மரியாதைக்குரிய-ன்னு எழுதியிருக்கே…!

சிக்ஸ்முகம்

எழுதியவர் : சிக்ஸ்முகம் (5-Mar-15, 6:10 pm)
Tanglish : eppadich solre
பார்வை : 121

சிறந்த நகைச்சுவைகள்

மேலே