மாடிச் செடிகள்

பூவாளித் துளிகளை
இன்னமும்
பெருமழை என்றெண்ணித்தான்
பூத்துக்கொண்டிருக்கின்றன,,
வாடாத
என் மொட்டைமாடிச் செடிகள்!!

எழுதியவர் : புதுமை தமிழினி (6-Mar-15, 11:04 am)
சேர்த்தது : புதுமை தமிழினி
பார்வை : 102

மேலே