சிரியுங்க சிரிப்பு வரும் -03

தினமும் ஒரு பழம் சேர்த்தா உடம்பு தேறும்னு போன
மாசம் சொன்னேனே. கடைப்பிடிக்கலையா?”

“நீங்க சொன்னபடிதான் செய்தேன்! இதுவரைக்கு
வீட்டுலே ஒரு கூடையிலே முப்பது பழம் சேர்த்து
வச்சிருக்கேன்.”

-ஜோ.ஜெயக்குமார்,

///////

“ஏன் கமலா! உன் குழந்தை இன்னும் தூங்கலையா?”
“நான் பாடினாத்தான் அவன் தூங்குவான்!”

“ஆமாமா, குழந்தைகளுக்குப் பயம் காட்டினால்தான்
தூங்கும்!”

-ஆர்.ஆர்.பூபதி

//////

என்ன புலவரே இது…ஒரு பாடலுக்கு இரண்டு பேர்
சன்மானம் கேட்கிறீர்கள்…!

அவரோட பாடலைத்தான் ரீமேக் பண்ணி பாடினேன்
மன்னா…!

-பெ.பாண்டியன்

எழுதியவர் : முகநூல் (6-Mar-15, 5:54 pm)
பார்வை : 205

சிறந்த நகைச்சுவைகள்

மேலே