நிச்சயம் சிரிப்பீங்க 03

அந்த ஆளைப்போட்டு அவரு ஏன் இப்படி அடிக்கிறார்..?

காணாமல் போன அவரோட மனைவியைக் கண்டு
பிடிச்சுக் கூட்டிக்கிட்டு வந்துட்டாராம்…!

-என்.குணசீலன்

////////

தலைவர் இரவில் பொதுக்கூட்டம் பேசினா ரேட்டை
அதிகப்படுத்துவார்…!

ஏன்..?
டாஸ்மாக் விலை ஏறிப்போச்சே…!

-லட்சுமி மணிவண்ணன்

////////

நம் மன்னருக்கு கண் பார்வை குறைஞ்சிடுச்சுன்னு
எப்படி சொல்றே..?

மான்-னு நினைச்சு நாயை வேட்டையாடி வந்திருக்காரே…!

-செயமுருகேஷ்

எழுதியவர் : முகநூல் (6-Mar-15, 5:50 pm)
பார்வை : 199

சிறந்த நகைச்சுவைகள்

மேலே